விஜய் மக்கள் இயக்கத்திற்கு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நடிகர் விஜய் நியமித்துள்ளார். நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், “விஜய்அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்” என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் அரசியல் கட்சியை…
Category: தமிழகம்
முறைகேடு புகாரில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் கைது
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு தொடர்பாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்எல்ஏவும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான…
தமிழகத்தில் இன்று 2184 பேருக்கு கொரோனா… மருத்துவமனையில் இருந்து 2210 பேர் டிஸ்சார்ஜ்!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; இன்று மட்டும் 28 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் படிப்படியாகவே குறைந்து வருகிறது. இன்றைய நிலவரம்…
டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமே? அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் மாதத்திற்கு பிறகு திறக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் மார்ச் மாதத்தில் இருந்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தமிழகத்தில் வரும் நவம்பர்…
செய்தியாளர் மோசஸ் படுகொலை : திருமாவளவன் கண்டனம்
குன்றத்தூரில், செய்தியாளர் மோசஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர்…
பறிக்காமல் செடியில் அழுகும் தக்காளி! உரிய விலையின்றி விவசாயிகள் சோகம்!!
போதிய விலை கிடைக்காததால், விளைந்த தக்களியை விவசாயிகள் பறிக்காமல் விட்டதால், விளைநிலத்திலே அவை அழுகி வருகின்றன. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அனைத்து வகையான காய்கறிகளையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். பெரியகுளம் அருகே உள்ள…
அரசு அனுமதி தராதபோது பாஜக எப்படி யாத்திரை நடத்தலாம்? ஐகோர்ட் கேள்வி
பாஜகவின் வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி அளிக்காத நிலையில், எப்படி யாத்திரை செல்லலாம் என்று, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக பாஜக வேல் யாத்திரையை மேற்கொள்ள முடிவு செய்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை,…
பத்திரப்பதிவு செய்ய ரூ. 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர், எழுத்தர் சிக்கினர்
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக செல்வம் புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தை அணுகினார். இடத்தை பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் சரவணன் மற்றும் பத்திர பதிவு எழுத்தர் செந்தில்குமார் ஆகியோர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து…
‘‘எனது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளியுங்கள்’’ – ‘ஜெ தீபா’ கமிஷனரிடம் புகார்
தனக்கு கொலை மிரட்டல் வருவதால் தனது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு தரும்படி ஜெ தீபா சென்னை போலீஸ் கமிஷனருக்கு வாட்ஸ்அப்பில் புகார் அனுப்பியுள்ளார். தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் ஜெ. தீபா. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற…
ரோட்டில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் ரோட்டில் நடந்து சென்றவரிடம் பைக்கில் வந்த நபர்கள் செல்போனை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, நெசப்பாக்கம், ஜெஜெ நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 30). ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சூப்பர்வைசராக உள்ளார். இன்று காலை…