37 நாளில் சிக்கிய ரூ. 4.29 கோடி லஞ்சப் பணம்

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் கடந்த 37 நாட்களில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் கணக்கில் வராத ரூ. 4.29 கோடி ரொக்கம் மற்றும் 519 பவுன் தங்கம், 6 1/2 கிலோ வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக…

சென்னை பாரிமுனையில் ரூ. 60 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

சென்னை பாரிமுனை, மண்ணடியில் ரூ. 60 லட்சம் வெளிநாட்டு கரன்சியை போலீசார் வாகன சோதனை நடத்தி பறிமுதல் செய்துள்ளனர். சென்னை, மண்ணடி, ராஜாஜி சாலையில் வடசென்னை இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணனின் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த…

கோவிலுக்கு வேல் யாத்திரை செல்லாமல் மாநிலம் முழுவதும் செல்வது ஏன்? பாஜகவுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

வேல் யாத்திரைக்கு கோவிலுக்கு செல்லாமல் மாநிலம் முழுவதும் செல்வது ஏன் பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் உடனடியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க மறுத்துவிட்டது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதை மனதில் வைத்துக் கொண்டு…

திருச்சி ஏர்போட்டில் ரூ.1.39 தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில், 1.39 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளை, வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள்…

மியாவாக்கி திட்டத்தில் 20 மரக்கன்று நடவு! திருச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்

மாசுபாட்டை குறைத்து தூய்மையான காற்று கிடைக்க ஏதுவாக, மியாவாக்கி திட்டத்தில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். திருச்சி் மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி பேரூராட்சிக்கு சொந்தமான 1.30 ஏக்கர் பரப்பளவில் அடர்காடுகள் உருவாக்கும்…

யாருடன் தேமுதிக கூட்டணி? பிரேமலதா வெளியிட்ட தகவல்!

வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்ற கேள்விக்கு, பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக- அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு ஆயத்தமாகும் வகையில்,…

வேல் யாத்திரையில் தள்ளுமுள்ளு.. திருச்சியில் பாஜகவினர் கைது

திருச்சியில், தடையை மீறி கையில் வேல் ஏந்தியபடி பாஜகவினர் பேரணி செல்ல முயன்றனர். தடுத்த காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பாரதிய ஜனதா கட்சி நடத்தும் வேல் யாத்திரையால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்று…

மஞ்சளாற்றில் வெள்ள அபாயம்! தேனி, திண்டுக்கல்லுக்கு எச்சரிக்கை

மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், அதன் கொள்ளளவு 51 அடியை எட்டியது. இதை தொடர்ந்து மஞ்சளாறு ஆற்றங்கரையோர மாவட்டங்களான தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

தொடர்ந்து சரியும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 2,348 தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது; இன்று 2,348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 2,348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 7,36,777 ஆக…

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு! மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தில் தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது; இதற்கிடையே பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்கக்கோரி ஒடிசா அரசுக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தற்போது அதற்கான வியாபாரம் களை…

Translate »
error: Content is protected !!