இன்று 2,708 பேருக்கு கொரோனா… தமிழகத்தில் தொடர்ந்து இறங்குமுகம்!

தமிழகத்தில் இன்று 2,708 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2,708 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.…

ஓ.பி.சி இட ஒதுக்கீடு விவகாரம்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் வழங்கப்பட்டுள்ள மருத்துவக்கல்வி இடங்களில், ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தமிழக ஓ.பி.சி பிரிவினருக்கு…

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை; அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம் தேதி ஏற்பட்ட மூச்சுத்திணறலை தொடர்ந்து, தமிழக வேளாண் துறை…

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்: மன்னிப்பு கோரினார் இலங்கை வாலிபர்

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு மிக மோசமாக, பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை வாலிபர், தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறை மையமாகக் கொண்டு, ‘800’ என்ற திரைப்படத்தில், அந்த…

கூட்டணி மாறுகிறதா தேமுதிக? பரபரப்பு ஏற்படுத்திய விஜய பிரபாகரன்

அரசியலில் நிரந்த நண்பரோ, எதிரியோ இல்லை; எங்களுடைய வியூகங்கள் மாறும் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறினார். அதிமுக அணியில் இருந்து தேமுதிக விலகுகிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு ஆறு…

மனுநீதி நூலை தடை செய்யக்கோரி இளஞ்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

பெண்கள் குறித்து இழிவுபடுத்தும் கருத்துகளை கொண்டுள்ள மனு நீதி நூலை தடை செய்ய வலியுறுத்தி, பரமன்குறிச்சியில் விசிகவின் இளஞ்சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி பஜாரில் நடைபெற்ற இளஞ்சிறுத்தைகளின் கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன்…

கொரோனா தொற்றால் உயிரிழந்த அமைச்சுப்பணியாளரின் திருவுருவப்படத்துக்கு கமிஷனர் மலரஞ்சலி

கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த அமைச்சுப் பணியாளர் சாமிநாதன் திருவுருவ படத்திற்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் மற்றும் காவல் அதிகாரிகள் ஆணையரகத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.   சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பதிவரை உதவியாளராக (Record Assistant) பணிபுரிந்து வந்த…

வீரமரணம் அடைந்த காவல் ஆளிநர்களின் புகைப்படக் கண்காட்சி: கமிஷனர் தொடங்கி வைத்தார்

காவல் பணியில் வீரமரணமடைந்த காவலர்களின் புகைப்பட தொகுப்பு மற்றும் தியாக விவர குறிப்புகள் அடங்கிய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தார். 1959 ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் Hot Springs என்ற இடத்தில் சீன இராணுவத்தினர்…

19 காவலர் குடும்பங்களுக்கு ரூ. 34.68 மருத்துவம், கல்வி நிதியுதவி: கமிஷனர் வழங்கினார்

சென்னையில் உள்ள 19 காவலர் குடும்பங்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவித்தொகையாக ரூ. 34.68 லட்சம் நிதி உதவியை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார். சென்னை நகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உயர்மருத்துவ…

கொள்ளை வழக்கில் 65 பவுன் நகைகளை மீட்ட அம்பத்துார் போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை அம்பத்துாரில் கொள்ளை வழக்கில் 65 பவுன் நகைகளை மீட்ட அம்பத்துார் காவல் ஆளிநர்களை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பரிசு வழங்கி பாராட்டினார். சென்னை, கோவூர், தண்டலம், எவரெஸ்ட் கார்டனைச் சேர்ந்தவர் சந்தோஷ் (39) என்பவது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம…

Translate »
error: Content is protected !!