காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு-வின் மனைவி சவுந்தர்யா உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் ஆஜரானார். அப்போது பிரபு எம்எல்ஏவை முழுமனதுடன்தான் மணம் புரிந்தேன் என நீதிபதியிடம் மணமகள் சவுந்தர்யா தெரிவித்தார்.19…
Category: தமிழகம்
எதிரிகளின் ரேடார்களை அழிக்கும் ருத்ரம் ஏவுகணை இந்தியா வெற்றிகரமாக சோதனை
ருத்ரம் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது, டி.ஆர்.டி.ஓவை ராஜ்நாத் சிங் வாழ்த்தினார்.இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் பல்வேறு ஏவுகணைகளை தயாரித்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), தற்போது மிக மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு…
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் இறுதி அஞ்சலி
மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் உடலுக்கு பிரதமர் மோடி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.நேற்று மாலை காலமான பாஸ்வான் உடல் டெல்லி ஜன்பத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்,…
ஜோ பிடன் வெற்றி பெற்றால், அதிபர் பதவியை கமலா ஒரே மாதத்தில் கைப்பற்றுவார் – ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றால், கம்யூனிஸ்ட்வாதியான கமலா ஹாரிஸ் ஒரே மாதத்தில் அதிபர் பதவியை கைப்பற்றிவிடுவார் என்று டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றாலும் 2 மாதங்கள்…
சென்னை அணி வீரர்கள் அரசு ஊழியர்களா?-சேவாக்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சிலர், அரசாங்க வேலையில் இருப்பதைப் போல் நினைத்துக் கொண்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் கேலி செய்துள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அண்மையில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மற்றும் முறையான சிகிச்சைக்கு பிறகே அவர் டிஸ்சாரஜ் செய்யப்பட்டிருப்பதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது .
செய்தித்துளிகள்……..
# அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு-உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு-ஐநா சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு நோபல் பரிசு அறிவிப்பு # மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் சிம்பு சாமி தரிசனம் # பரோலில் வீட்டுக்கு…
சிங்கப்பெண்களின் தாக்குதலை பாருங்க….விடியோ
முகநூலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த புள்ளிங்கோ…… பிள்ளையை ஒரு சிங்கப்பெண் நேரில் சென்று அவனை சிங்கம் போல் புரட்டி எடுத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் ரூ. 2.52 கோடி அபராதம் வசூல்கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் ரூ. 2.52 கோடி அபராதம் வசூல்
சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் ரூபாய் 2.52 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து மாநகராட்சி அபராதம் வசூலித்துள்ளது.
பஸ்வான் வகித்து வந்த நுகர்வோர் விவகாரம், உணவுத் துறை பியூஷ் கோயல் வசம் ஒப்படைப்பு
லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய உணவுத்துறை மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் (வயது 74) டெல்லியில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பஸ்வானின் உடல் டெல்லியில் இருந்து இன்று…