உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கான இறுதி முடிவை ரஷ்ய அதிபர் புதின் இதுவரை எடுக்கவில்லை என்றாலும், அதற்கான திறன் அவருக்கு உண்டு என்று நம்புவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். க்ரீமியா, உக்ரைன் மற்றும் பெலாரஸ் என எல்லைப்…
Category: உலகம்
கோலா கரடிகளை பாதுகாக்க நடவடிக்கை
ஆஸ்திரேலியாவில் கோலா கரடிகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்காக அடுத்த நான்காண்டுகளில் மேலும் 35 மில்லியன் டாலர் நிதி செலவிடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிஸ் தெரிவித்துள்ளார். அங்கு கோலா கரடிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. காட்டுத் தீ, வாகனங்களில்…
ஒமைக்ரான் வைரஸுக்கு எதிரான புதிய தடுப்பூசி பரிசோதனைக்காக 18 முதல் 55 வயதுடைய 1240 பேரை தேர்வு செய்துள்ளது பைசர்
ஒமைக்ரான் வைரஸுக்கு எதிரான சிறப்பு தடுப்பூசி பரிசோதனைக்காக 1240 பேரை பைசர் தேர்வு செய்துள்ளது. தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை தெரிந்துகொள்ள 18 முதல் 55 வயதுடையவர்களுக்கு சோதனை செய்யப்பட உள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக,…
ஹங்கேரியில் இயற்கை சூழலில் இசையை ரசிக்கும் வகையில் நவீன அரங்கம்
ஹங்கேரியின் இயற்கையான சூழலில் இசையை ரசிக்கும் வகையில் அரங்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் புடாபெஸ்டின் மையப்பகுதியில் உள்ள பூங்காவில் ராட்சத காளான் போன்று காட்சியளிக்கும் இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அரங்கின் மேற்கூரையில் சூரிய ஒளி உள்ளே செல்வதற்காக 100 ராட்சத ஓட்டைகள்…