தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் செலுத்த நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்: தவறினால் இரட்டிப்பு கட்டணம்; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு. தமிழகத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 160-ரூபாயாக அதிகரிப்பு! மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.54 அடியாக சரிந்தது.…
Category: உலகம்
தினமும் 2,000 வெளிநாட்டு விமான பயணிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதி – இஸ்ரேல் அமைச்சரவை
இஸ்ரேல் நாட்டின் அமைச்சரவை தினமும் 2,000 வெளிநாட்டு விமான பயணிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்துள்ளது. டெல்அவிவ், இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தாக்கம் பிற நாடுகளில் பரவத் தொடங்கியதால், அந்த…
மியான்மரில் ஜனநாயகம் வெற்றி பெற மக்கள் ராணுவத்துடன் கைகோர்க்க வேண்டும்…ராணுவம் அழைப்பு
மியான்மரில் ஜனநாயகம் வெற்றி பெற மக்கள் ராணுவத்துடன் கைகோர்க்க வேண்டும் என ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. நேபிடாவ், மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய…
கொரோனாவில் இருந்து மீண்டு வந்து பிறந்த நாளை கொண்டாடிய 117 வயது மூதாட்டி
பாரீஸ், உலகின் இரண்டாவது மிக முதிர்ந்த வயதுடையவரான 117 வயது மூதாட்டி சிஸ்டர் ஆண்ட்ரே, கொரோனாவில் இருந்து மீண்டு வந்து பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக…
பிபிசி உலக செய்திகள் சேனலுக்கு சீனா தடை…!
சீனாவில் பிபிசி செய்தி சேனலுக்கு விதிக்கப்பட்ட தடை ஏற்றுக்கொள்ள முடியாதது என இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லண்டன், சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சீனா…
மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
வாஷிங்டன், தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். மியான்மர் பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை…
அரசுத்துறை ஊழியர்கள் பிப்ரவரி 14-ந் தேதி முதல் வீட்டில் இருந்தே பணிபுரியலாம்
சார்ஜாவில் அரசுத்துறை ஊழியர்கள் வருகிற 14-ந் தேதி முதல் வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சார்ஜா அரசின் மனிதவளத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள், சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க…
ஈரான் நாட்டில் கோரோனோ தடுப்பூசி போடும் பணி துவங்கியது
ஈரான் நாட்டில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. டெஹ்ரான், ஈரான் நாட்டில் ரஷியாவின் ஸ்புட்னிக்–வி தடுப்பூசியை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. தலைநகர் தெஹ்ரானில் உள்ள…
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடல்…இருதரப்பு உறவை மேம்படுத்த உறுதி
வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ஜோ பிடென், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியபோது, இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உறுதியளித்தனர். அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஜோ பிடென் இதுவரை ஒன்பது வெளிநாட்டு தலைவர்களுடன்…
இந்தியாவில் கொரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,55,158 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று நோய் பாதித்து பலியானவர்கள் எண்ணிக்கை: 1,55,158 (எண்ணிக்கை உயர்வு 78) ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே…