தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கோரோனோ தடுப்பூசி ஒத்திகை

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகையை நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவேக்சின், ஜைகோவ்–டி போன்ற தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அவை இறுதிக்கட்ட மருத்துவ சோதனையில் உள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும்…

சிரியாவில் தீவிரவாதிகள் பஸ் மீது தாக்குதல் ; 28 பேர் பலி

சிரியா நாட்டில் பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உடல் சிதறியும், கருகியும் உயிரிழந்தனர். சிரியா நாட்டில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதை…

கொரோனா பைசர் தடுப்பு மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்தது

கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்து உள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  இதன்பின்னர்…

சீனாவில் பரவி வரும் உருமாறிய கோரோனோ வைரஸ்

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசால் உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு…

ஏடன் விமான நிலையத்தை தாக்கிய தீவிரவாதிகள்; 25 பேர் பலி

ஏமன் அரசாங்க அமைச்சர்கள் வந்த விமானம்; ஏடன் விமான நிலையத்த குறிவைத்து தாக்குதல் 25 பேர் பலியானார்கள் ஏமன் நாட்டின் தெற்கே உள்ள ஏடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்…

செய்தி துளிகள்……………

தொழிற்சாலை, சாலை, மருத்துவ வசதிகளில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் – முதலமைச்சர் பெருமிதம்.. சென்னையில், “கூகுள் பே” மூலம் பணத்தைத் திருடிய வழிப்பறித் திருடர்கள் 8 பேர் கைது. இரும்புக்கடையில் 5,000  பள்ளி பாடப்புத்தகங்கள்! – மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்.. பொங்கல்…

4 கோடி முதல் 5 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயார் – சீரம் நிறுவனம்

4 கோடி முதல் 5 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயார்… அரசின் அனுமதிக்காக காத்திருப்பு – சீரம் நிறுவனம்  கொரோனா நோய்த் தடுப்புக்காக ஏற்கனவே 4 கோடி முதல் 5 கோடி டோஸ்கள் தடுப்பு மருந்து தயாரித்து வைத்துள்ளதாகவும்,…

இந்திய பங்குச் சந்தைக வரலாற்றில் முதல் முறையாக 47,700 புள்ளிகளை தொட்டு சென்செக்ஸ் சாதனை

இந்திய பங்குச் சந்தைக வரலாற்றில் முதல்முறையாக 47,700 புள்ளிகளை தொட்டு சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது. மும்பை, இந்திய பங்குச் சந்தைக வரலாற்றில் முதல்முறையாக 47,700 புள்ளிகளை தொட்டு சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 347…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 252 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 252 பேர் உயிரிழப்பு டெல்லி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,24,303-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,48,153-ஆக உயர்ந்துள்ளது.…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா; நிதிக்காக 66 லட்சம் கோடி ரூபாய் ஒதிக்கீடு

கொரோனா நிவாரண நிதிக்கு 66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ்  பாதிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு அமெரிக்கா. அந்நாட்டில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய…

Translate »
error: Content is protected !!