நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது செய்யப்பட்டுள்ளது.
விக்ரமுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டில் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நடிகர் விக்ரம் வீட்டில் தனிமையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.