ஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா.. மேலும் 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்

ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், மேலும் 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது.

இந்த அமைப்பின் பிராந்திய இயக்குநர் டாக்டர். க்ளூக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவை விட கொரோனாவின் தற்போதைய நிலைமை மோசமாக இருப்பதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், மூத்த குடிமக்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்ற உயர் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடா வேண்டும் என்று அறிவுறுத்திஉள்ளார்.

Translate »
error: Content is protected !!