புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு..!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் நேற்றுடன் முடிவடைந்த ஊரடங்கை செப்டம்பர் 15-ம் வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இரவு ஊரடங்கு இரவு 10.30 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!