சிகிச்சைக்காக துபாய் புறப்பட்டார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் சென்றார்.

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!