சல்மான் கான் படத்தில் இணையும் பிரபல நடிகர்.?

சல்மான் கான் நடித்த டைகர் படத்தின் பாகம் 1 மற்றும் 2 சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டைகர் படத்தின் 3ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். சல்மான் கான் படத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள நிலையில், டைகர் 3 படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!