சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து 34,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 4355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.63.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.63,500-க்கும் விற்கப்படுகிறது.