சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைவு

கொரோனா காலத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து 35,904 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து 4,488 ஆக விற்கப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 பைசா குறைந்து ரூ .68.40 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ .68,400 க்கு விற்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!