டோக்கியோ பாராஒலிம்பிக்.. பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீர‌ர் பிரமோத் பகத்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாராலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், இந்திய பிரமோத் 21-14, 21-17 என்ற கோல் கணக்கில் இங்கிலாந் வீரர் டேனியலை வீழ்த்தினார். 33 வயதான ஒடிசாவைச் சேர்ந்த பிரமோத் பகத் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று தந்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என 16 பதக்கங்களை வென்றுள்ளது.

 

Translate »
error: Content is protected !!