இந்திய சர்வதேச திரைப்பட விழா.. சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற தனுஷ்.. எந்த படத்துக்கு..?

இந்தியாவின் 52வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.  52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருதை அசுரன் படத்திற்காக தனுஷ் வென்றார்.

இயக்குனர் வெற்றிமாறனின் தமிழ் திரைப்படமான ‘அசுரன்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷின் சிறப்பான நடிப்பு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

 

Translate »
error: Content is protected !!