தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை – இத்தாலி அரசு

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக இத்தாலியில் அரசு உத்தரவுவிட்டுள்ளது. வரும் டிசம்பர் 6ஆம் தேதி மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும், இல்லையென்றால் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போடாதவர்கள் திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

Translate »
error: Content is protected !!