கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை நிர்வாகம்

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கடந்த 22ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!