தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் கே.ஜி.எஃப் 2ம் பாகம்

கே.ஜி.எஃப் படத்தின் 2ம் பாகம் வரும் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் யாஷ் நடிப்பில் உருவான படம் கே.ஜி.எஃப். இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் இப்படம் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர் யாஷின் 36வது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!