மழைநீரில் கப்பல் ஓட்டி அசத்திய மன்சூர் அலிகான்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் வில்லனாகவும் நடித்து பிரபலமாக இருப்பவர் மன்சூர் அலிகான். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது இந்நிலையில் நடிகர் மன்சூர்அலிகான் தனது வீட்டின் முன்புறம் உள்ள தண்ணீர் தேங்கி உள்ள இடத்தில் கப்பல் ஓட்டி இருக்கிறார். மேலும், மன்சூரலிகான் மழை நிலவரத்தை பாடி ரசிக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!