திருவள்ளூரில் கார் – லாரி மோதியதில் புதுமண தம்பதி பரிதாபமாக உயிரிழப்பு

திருவள்ளூர் பேரம்பாக்கம் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, கார் மற்றும் கண்டெய்னர் லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் புதுமணத் தம்பதி உயிரிழந்த விவரம் வெளியாகி உள்ளது. இதில் மனோஜ்குமாருக்கும், கார்த்திகாவுக்கும் கடந்த 28ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், அரக்கோணம் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!