வடகிழக்குப் பருவமழை… மாவட்டங்களுக்கு அமைச்சர்‌களையும்‌, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும்‌ அனுப்பவேண்டும் – ஓபிஎஸ்

வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டால், மழைநீர் தாழ்வான பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் செல்வதோடு பெரும் சேதத்தையும்‌ விளைவிக்கும்‌ அபாயம் உள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களுக்கும்‌ அமைச்சர்‌களையும்‌, IAS அதிகாரிகளையும்‌ அனுப்பி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 26 ம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்,வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டால், மழைநீர் தாழ்வான பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் செல்வதோடு பெரும் சேதத்தையும்‌ விளைவிக்கும்‌ அபாயம் உள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களுக்கும்‌ அமைச்சர்‌களையும்‌, IAS அதிகாரிகளையும்‌ அனுப்பி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!