ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16 வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
பெண்கள் துப்பாக்கி சுடும் 10 மீ ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. பெண்களின் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா முதல் தங்கப் பதக்கம் வென்றது