தமிழகத்திற்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன்

தமிழகத்தில் வெள்ள சேதம் குறித்து மத்திய குழு மறு ஆய்வு செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் ஜி.கே.வாசன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!