ஆண்மையற்றவர் என கூறி ஜாமீன் பெற முயன்ற சிவசங்கர் பாபா..!

பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து ஜாமீன் வழங்க இயலாது என நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில் சிபிசிஐடி விசாரணையின் போது சிவசங்கர் பாபா , தான் ஒரு ஆண்மையற்றவர் என்று கூறியதும்.. இந்த தகவலுக்காக நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியதாகவும் தெரியவந்துள்ளது.

ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, சிவசங்கர் பாபாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறாரக்ள் எனவும் அவர்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சிவசங்கர் பாபாவுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கும் போது எப்படி அவர் ஒரு ஆண்மை இல்லாதவர் என கூறி அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Translate »
error: Content is protected !!