காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி.. வைரலாகும் புகைப்படம்

‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தொடர்ந்து பூஜை, புலி, வேதாளம் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சலார் படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையைச் சேர்ந்த டூடுல் கலைஞர் சந்தன் ஹசாரிகாவை காதலித்து வருகிறார். இருவரும் மும்பையில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர் தனது காதலனுடன் தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Translate »
error: Content is protected !!