அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அண்ணா சாலையில் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, கடந்த சில தினங்களுக்கு முன்பாக திராவிட கழக தலைவர் வீரமணி, என்னிடம் அண்ணா சாலையில் கருணாதி அவர்களுக்கு சிலை அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பொது இடங்களில் சிலை அமைக்கும் சட்ட சிக்கல்களை எடுத்து சொன்னேன்.

சென்னை அண்ணாசாலையில் கருணாநிதி கண்டிப்பாக ஏதோ ஒரு இடத்தில் சிலை அமைக்கப்படும். மேலும், சட்டவல்லுனர்களுடன் கலந்தாலோசித்து சிலை நிறுவப்படும்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!