எல்லாரும் அவரை போல் துரோகம் செய்ய மாட்டார்கள்… திமுகவின் உறுதியான நம்பிக்கை…! பாஜக “நியூ பிளான்”

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின்பு திமுகவை திக்குமுக்காட வைக்கும் திட்டங்களை பாஜக இப்போதே வகுத்து வருவதாக தகவல்கள் வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக உற்சாகமாக தயாராகிக்கொண்டு இருக்கிறது. கருத்து கணிப்புகளை பார்த்துவிட்டு எப்படியும் தேர்தலில் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையோடு…

சசிகலா அரசியலை விட்டு விலகியிருப்பதால்… “முழு பலனையும் அனுபிப்பவர்கள் திமுகதான்”… அதிர வைத்த சர்வே..

சென்னை, சசிகலா அரசியலை விட்டு விலகியிருப்பதால் அதிமுகவுக்குத்தான் லாபம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அந்த பலனை முழுமையாக அனுபவிக்கப் போவது திமுகதான் என்று நக்கீரன் சர்வேயில் தெரிய வந்துள்ளது. “கடந்த நான்கு ஆண்டுகளாக சின்னம்மா பெயரைச் சொல்லியே நாங்க குறிப்பிட்ட…

திமுக.. முன்பை விட இப்போது அதிக “கான்பிடன்ஸ்”…. அந்த கருத்து கணிப்பு தான் காரணமா..!

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில். திமுக முன்பை விட இப்போது அதிக கான்பிடன்ஸில் இருக்கிறதாம்.. கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகிவிட்டது போல பல மூத்த நிர்வாகிகள் உள்ளனராம். தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக…

‘ஒர்கவுட் ஆகுமா’.. பாஜக குறி வைத்துள்ள 10 தொகுதிகள்…! “உடனே தூக்கு.. உடனே சீட்”..

சென்னை, இந்த முறை அந்த தாமரையை மலர வைத்தே தீருவது என்ற கங்கணம் கட்டி கொண்டுள்ளதால், படுசுறுசுறுப்பில் பாஜக தேர்தல் யுக்திகளில் ஆர்வம் காட்டி வருகிறது.! வரப்போகிற தேர்தல் அதிமுக, திமுகவுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பாஜகவுக்கும் முக்கியம்.…

234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் – இந்து என்.ராம் பரபரப்பு ட்வீட்

தமிழகத்தில் நடைபெற உள்ள பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி வெறும் நிலை உள்ளதாக பிரபல ஊடகவியலாளரும் இந்து நாளிதழின் ஆசிரியருமான இந்துராம் ட்விட்டரில் கருத்தை பதவிட்டுள்ளார்.இதனால் அரசியல் அரங்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ட்வீட் தற்போது…

திமுகவுக்கு அரசியல் கண்ணியம் தெரியவில்லை: ஒவைசி கடும் குற்றச்சாட்டு

சென்னை, திமுகவுக்கு அரசியல் கண்ணியம் தெரியவில்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டினார்.சென்னை ராயப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமமுக தோ்தல் அறிக்கை வெளியிடும் பொதுக் கூட்டத்தில் ஒவைசி பங்கேற்றுப் பேசியது:திமுக சார்பில் சிறுபான்மையினா் பிரிவு…

ஒவைசி – தினகரன் கூட்டணி யாருக்கு சாதகமாக இருக்கும்..?

சென்னை, அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்த பிறகு டிடிவி தினகரன், ஐதராபாத் எம்.பி.,யும் ஏஐஎம்ஐஎம்., கட்சியின் தலைவருமான ஒவைசியுடன் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணி தமிழக தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு,…

திமுக கூட்டணி கட்சிகள் விவரம்:-

திமுக கூட்டணி இறுதியானது. காங்கிரஸ்     :   25        “கை சின்னம்” சிபிஐ               :   6          “கதிர் அரிவாள்” சிபிஎம்     …

“நாங்கள் ஒதுக்கும் தொகுதிகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்”… திமுக மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் அதிருப்தி

சென்னை, போட்டியிட விரும்புகிற தொகுதிகளை கூட தர மறுத்து தாங்கள் ஒதுக்கும் தொகுதிகளை எடுத்து கொள்ளுங்கள் என திமுக கூறியிருப்பதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டசபை தேர்தலுக்கான திமுக அணியில் கூட்டணி கட்சிகளுக்கு…

அந்த கட்சி மட்டும் வரவே கூடாது… இருந்தாலும் திமுகவுக்கு உதவிய “பாஜக”..!

சென்னை, திமுக இந்த முறை ஜாக்கிரதையாகவே காய்களை நகர்த்த தொடங்கியது. கிட்டத்தட்ட 3 மாதங்களாகவே கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடக்க ஆரம்பித்தன. அப்போதிருந்தே கூட்டணி கட்சிகள் அப்செட்தான். இவ்வளவு சீட் தான் ஒதுக்க முடியும் என்ற தகவல் கூட்டணிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இது…

Translate »
error: Content is protected !!