சீனாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா.. 40 லட்சம் மக்கள் கொண்ட நகருக்கு ஊரடங்கு

உலகில் முதன் முதலாக சீனாவில் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் உலகெங்கும் பரவி உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். ஆனால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும்…

சீனாவில் பரவி வரும் உருமாறிய கோரோனோ வைரஸ்

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசால் உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு…

அமெரிக்காவின் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தாக்கல்

இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்காவின் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த ஆண்டு மே முதல் கிழக்கு லடாக்கில் சீனாவும் இந்தியாவும் இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ளன. மோதலைத் தீர்க்க இரு நாடுகளுக்கும் இடையிலான பல சுற்று பேச்சுவார்த்தைகள்…

அபுதாபிக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் சீனாவில் இருந்து வந்தடைந்தன

அமீரகத்தில் சீனாவின் சினோபார்ம் கொரோனா மருந்துக்கு முழுமையான அங்கீகாரம் கிடைத்துள்ளதால், அந்த நாட்டில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அபுதாபிக்கு நேற்று 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அபுதாபி, அமீரகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க சுகாதார…

எல்லையில் தன்னிச்சையாக எதையும் மாற்ற முயல வேண்டாம்” – சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை

இந்தியா, சீனா இடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், 2 நாட்களுக்கு பின்னர் வெளியுறவு அமைச்சகம் அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.எல்லையில், எந்தவித மாற்றத்தையும் தன்னிச்சையாக மேற்கொள்ள முயல வேண்டாம் என சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது.இருநாடுகள் இடையே…

லடாக்கிலிருந்து, அருணாச்சல் எல்லைக்கு கவனத்தை திருப்பிய சீனா

அருணாச்சல் பிரதேச எல்லையில், சீன துருப்புகள் நடமாட்டத்தால் இந்திய ராணுவம் படைகளை குவித்து வருகிறது.இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், அருணாச்சல பிரதேசத்தின் ஆசாபிலா, டுட்டிங் அச்சு, சாங் ட்சே மற்றும் பிஷ்டைல் 2 ஆகிய…

Translate »
error: Content is protected !!