ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேமுதிக ஆதரவு

ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க, நான்கு மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்ற தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சிகிச்சைக்கு பயன்படும் ஆக்சிஜன் சிலிண்டரின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு. ஆக்சிஜன்…

பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வாங்கும் உத்தரவை தமிழக அரசு திரும்பபெற வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை உடனடியாக திரும்பபெற வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தல்.. அரசின் வருவாயை பெருக்கும் நோக்கில் சித்திரை முதல் தேதி, ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் ஆகிய மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை…

விஜயகாந்த் தேர்தல் பரப்புரை காட்சிகள்

பெரும் எதிர்பார்ப்பு… தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்குகிறார்

சென்னை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் பிரசாரத்திற்காக இன்று களமிறங்குவது அக்கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயகாந்த் என்றால் வாய்ஸ்.. பன்ச்.. டயலாக் டெலிவரி.. அரசியல்வாதி விஜயகாந்த் ஆன பிறகும் இவை தான் அவரது ஹைலைட். 2011ல் விஜயகாந்த் மேற்கொண்ட…

அடுத்த பிளான்.. அமமுக துணை பொதுச் செயலாளர் பழனியப்பனுடன் தேமுதிக பேச்சுவார்த்தை..! கூட்டணி அமையுமா..?

சென்னை, சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அம்மா முன்னேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தேதிமுக ஆகிய இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமமுக துணை பொதுச் செயலாளர் பழனியப்பன் மற்றும் தேமுதிக அவைத் தலைவர்…

15 தொகுதிதான் தர அதிமுக முடிவு… 25 கேட்கும் தேமுதிக..! இன்று பேச்சுவார்த்தை யாருக்கு சாதகமாக முடியும்…?

சென்னை, அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் கூறியுள்ளார். இன்று மாலை தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 15 தொகுதிகளைத் தர அதிமுக முடிவு…

விஜயகாந்த் வீட்டில் என்னதான் நடந்தது..? தேமுதிகவில் பெறும் குழப்பம்..!

சென்னை, விஜயகாந்த் வீட்டில் அப்படி என்னதான் நடந்தது. இப்போது வரை தேமுதிகவில் குழப்பம் நீடிக்கிறதே. என்ன காரணம்? விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்தபோதுகூட இப்படி ஒரு இழுபறி கூட்டணிகளில் இருந்ததில்லை. ஆனால், இந்த முறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட கட்சியாகவே தேமுதிக தென்பட்டு வருகிறது.…

‘கடைசி வாய்ப்பு’…அதிமுகவிடம் என்ன பேசினார் விஜயகாந்த்?

சென்னை, சிங்கம் சிங்கிளாகதான் வரும் என்று அன்று பிரேமலதா சொல்லி இருந்த நிலையில், தேமுதிகவுடனான கூட்டணி இழுபறியிலேயே உள்ளது.. எனினும் இந்த கடைசி வாய்ப்பை நழுவ விட்டுவிடக்கூடாது என்பதே தொண்டர்களின் ஆதங்கமாக இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே பாமகவுடன் போட்டி மனப்பான்மையை கொண்டுள்ளது…

இவர்கள் எல்லாம் கூட்டணியா..! திமுக – அதிமுக சிந்தனை என்ன.?

சென்னை, கமல், டிடிவி தினகரன், சரத்குமார், பச்சைமுத்து, சீமான், விஜயகாந்த் இவர்கள் எல்லோரும் இணைந்து மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு உள்ளதா? என்றால் நிச்சயம் வாய்ப்பு உள்ளது. சொல்ல முடியாது இன்னும் கூடுதலாக திமுக அல்லது அதிமுக அணியில் இருந்து இரண்டு…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மற்றும் முறையான சிகிச்சைக்கு பிறகே அவர் டிஸ்சாரஜ் செய்யப்பட்டிருப்பதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது .

Translate »
error: Content is protected !!