ஃப்ளூ காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மதுரை அரசு மருத்துவமனை நெஞ்சகப் பிரிவு மருத்துவ நிபுணர் ஆலோசனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனாவுக்கு பிறகு தற்போது, ஃப்ளூ வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. பள்ளிக் குழந்தைகளை இந்த…
Tag: chennai
இன்ஸ்டா ரீல்ஸில் குறைபாட்டை சுட்டிக்காட்டிய மாணவருக்கு ரூ.38 லட்சம் சன்மானம்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இருந்த குறைப்பாட்டை அந்நிறுவனத்திற்கு தெரிவித்த காரணத்தால் ரூ.38 லட்சத்தை சன்மானமாக பெற்றுள்ளார் இந்திய மாணவர் ஒருவர். இது அமெரிக்காவின் மெட்டா தளங்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சங்க காலத்தில் புலவர்கள் தங்கள் திறனை…
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவியது அம்பலம்
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம், ‘அக்னிபாதை’ திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவி வன்முறையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த அமைப்பின் 18-வது ஆண்டு விழாவையொட்டி…
திருப்பதியில் தரிசனத்திற்காக குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் எண்ணுகின்றனர். இதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு ஏராளமானபக்தர்கள் வந்துள்ளனர். திருமலையில் எங்கு பார்த்தாலும்…
இளைஞனுடன் ஓடிப்போன 2 பிள்ளைகளின் தாய்: ஃபேஸ்புக் காதல்
ஒரத்தநாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய பெண், 2வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக்கில் சந்தித்த 25 வயது ஆணுடன் இந்தப் பெண் ஓடிப் போய் தனி வாழ்கையைத் தொடங்கியுள்ளார். இவருக்கு முதல் கணவருடன் 2 பிள்ளைகள் உள்ளனர்.…
கடற்கரைகளில் யாரும் குப்பைகளை கொட்டக்கூடாது: எல்.முருகன்
நம்முடைய கடற்கரைகள் மிகவும் அழகானவை. மக்கள் பயன்பாட்டுக்கு உகந்தவை. அதனால் கடற்கரைகளில் யாரும் குப்பைகளை கொட்டக்கூடாது. குறிப்பாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து. சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து என்று…
கொடைக்கானலில் சீசன் தொடக்கம்: படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
’மலைகளின் இளவரசியான’ கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சீசன் நிலவும். இதேபோல் செப்டம்பர் 2வது வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை 2வது சீசன் நடைபெறும். இந்த சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர். பாம்பார்…
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஒன்றிய அமைச்சரவை விரைவில் மாற்றம்
2024ல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை பாஜக இப்போதே தொடங்கி உள்ளது. அதற்காக விரைவில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் சில மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் புதிய அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அதற்கு…
ராஜராஜ சோழன் காலத்திய செம்பு காசுகள் கண்டெடுப்பு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சமண மலையில் பழங்கால சமணர்களின் படுக்கைகள், குகைகள், 13ம் நூற்றாண்டின் பாண்டியர் கல்வெட்டுகள், சிற்பங்கள், உள்ளிட்ட வரலாற்று சின்னங்கள் உள்ளன. தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் பாறை சரிவுகளுக்கிடையே 10ம் நூற்றாண்டின் ராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்த செம்பாலான…
காஷ்மிரில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மிர் மாநிலம், லடாக் மற்றும் கார்கில் பகுதியில் இன்று (செப்டம்பர் 19) காலை 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது, 4.3 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும்…