டுவிட்டரில் ‘மாஸ்டரை’ பின்னுக்கு தள்ளிய ‘வலிமை’.. ரசிகர்கள் கொண்டாட்டம்

இன்றைய ஹேஷ்டேக் தினத்தையொட்டி ட்விட்டர் இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை அதிகம் பயன்படுத்திய ஹேஷ்டேக் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் அஜித் நடிக்கும் வலிமை படத்திற்காக பயன்படுத்திய #வலிமை என்கிற ஹாஸ்டேக் இந்த பட்டியலில் முதல் இடத்தில உள்ளது. அடுத்து விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்கு பயன்படுத்திய #மாஸ்டர் என்கிற ஹாஸ்டேக் இரண்டாவது இடத்தில உள்ளது. முதல் இடத்தில இருக்கும் வலிமை ஹாஸ்டேகை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Translate »
error: Content is protected !!