சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருச்சி, பெம்பலூர் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. தர்மபுரி, சேலம், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரையில் மட்டும் தான் இயல்பான நிலையில் மழை பெய்துள்ளது.