ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் ஜென்னி என்ற பெண் பிரபல பத்திரிகை ஒன்றில் முழுபக்க விளம்பரம் கொடுத்துள்ளார்.
அதில், தன்னை விட்டுச் சென்ற காதலனை குறிப்பிட்டு, அன்புள்ள ஸ்டீவ். ஒருகாலத்தில் என்னை காதலித்தாய். நீ ஏமாற்றுக்காரன் என இப்போது பலரும் தெரிந்துகொண்டனர் என, குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான செலவை காதலனின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலுத்தி உள்ளார்.