முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (19) மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூடுகிறது.
வரும் டிசம்பர் மாதத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் தமிழகத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சரவை முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.