யூ டியூபர் சாட்டை துரைமுருகன் கைது

திருச்சியில் யூடியூப் பதிவர் சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கார் நிறுவன ஊழியரை மிரட்டிய புகாரில் யூ டியூப் பதிவர் துரைமுருகன் மற்றும் வினோத், சரவணன், சந்தோஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள 7 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Translate »
error: Content is protected !!