திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜோலார்பேட்டையில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்னவேப்பம்பட்டு ஊராட்சியில் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் மகளிர் சுய உதவிக் குழு கட்டடம் கட்டுமான பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கலந்திரா ஊராட்சியில் ரூ.1.53 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பண்ணை குட்டை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்னமோட்டூர் ஊராட்சியில் 1000 முருங்கை நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் வேளாண்மை துணை இயக்குனர் திரு.பச்சையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.தினகரன், திரு.முருகேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.

Translate »
error: Content is protected !!