நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை (ஜன. 21) விசாரணைக்கு வர உள்ளது.

முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை உள்பட 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!