பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சா கொடுத்த வாலிபர்கள் கைது – புதுச்சேரி

புதுச்சேரியைச் சேர்ந்த அஜித் என்பவர் வழக்கு ஒன்றிற்காக காலாபட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அவரை சிறையில் சந்திபதற்காக வந்த அவரது நண்பர்களான ஜெகதீஸ்வரன் மற்றும் அகிலன் இருவரும் இரண்டு பிஸ்கட் பாகெட்களில் கஞ்சாவினை வைத்து கொடுத்துள்ளனர். இதனை கண்டுப்பிடித்த சிறை துறையினர் இது குறித்து காலாபட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் காலாபட்டு  போலிசார் அந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Translate »
error: Content is protected !!