இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதை பற்றி இலங்கை நாட்டின் பிரதமர் ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:-
இலங்கையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அனைவர்க்கும் தடுப்பூசி போட்டுவருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். முதலில் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.