உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், 4-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது.
உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.76 கோடியைத் தாண்டியுள்ளது.
கொரோனாவிலிருந்து 17.15 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 40.48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1.19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.