உலகளவில் ஜகமே தந்திரம் படைத்த சாதனை..!

தனுஷ் நடிப்பில் வெளியான படம் ஜகமே தந்திரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்தன.

இப்படம் 16 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு 190 நாடுகளில் நெட்ஃபிக்ஸ் இல் வெளியிடப்பட்டது. இந்த படம் உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது என நெட்ஃபிக்ஸ் தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!