ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழகத்தில் வரும் 9ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். என்னினும் எந்த ஒரு புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படவில்லை.

ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து இன்று மதியம் 12.30 மணி அளவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடக்கவிருக்கிறது. இதற்கு பின்பு ஊரடங்கு நீடிக்கப்படுமா..? மேலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுமா என்பது குறித்து தெரியவரும்.

Translate »
error: Content is protected !!