தமிழகத்தில் இன்று 1,916 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 1,916 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 

இன்று, 1,866 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 34 பேர் இறந்துள்ளனர். தொற்றுநோயைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 60 ஆயிரத்து 306 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 20,427 ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!