மதுரையில் கடந்த 8 மாதங்களில், மட்டும் மகளிர் காவல் நிலையங்களில் மொத்தம் 165 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மதுரையில் 8, தெற்கு வாசலில் 6, தல்லாகுளத்தில் 15, திருப்பரங்குன்றத்தில் 11 வழக்குகள் என மொத்தம் 95 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், இதில் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு திருமண செய்து வைத்ததாக 15 க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவாகியுள்ளது.