இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றுள்ளார் டேவிட் வார்னர்

இந்திய டெஸ்ட் தொடருக்கான கடைசி இரண்டு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வார்னர் இடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாஇந்தியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் இரு அணிகளும் ஆளுக்கு ஒரு வெற்றிப்புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளன

 முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்தரேலிய அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் இடம்பெறவில்லை. தற்போது காயத்தில் இருந்து குணமாகி வருவதால் கடைசி இரண்டு போட்டிகளில் டேவிட் வார்னர் சேர்க்கப்பட்டார்.

 

 

 

Translate »
error: Content is protected !!