இந்தோனேஷியாவில் 640 மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு பலி

இந்தோனேஷியாவில் 640 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதில் 535 ஆண் மருத்துவர்கள் மற்றும் 105 பெண் மருத்துவர்கள். இந்தோனேசியாவில் இதுவரை 30 லட்சத்து 82 ஆயிரத்து 410 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 80,598 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!