கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதலிடத்தில் உள்ளன.
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.34 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18.27 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43.06 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.