கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதல் 5 இடங்களில் உள்ளன.
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.14 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18.92 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 44.27 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.77 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.