செயற்கை வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர்..!

செயற்கை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழச்சி நடைபெற்று வருகிறது.

பக்க்தர்கள் இல்லாமல் இந்த ஆண்டு மிக எளிமையாக சித்திரை திருவிழா நடைபெற்றது . இதில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியானது, மதுரை சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சி என்பதால், அவற்றை கோவில் இணையதளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Translate »
error: Content is protected !!